Tuesday, August 23, 2011
சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து நாகரிகம் காலம் (B.C. 3250 வரை B.C.2750) English
இந்திய துணைக்கண்டம் மற்றும் உலகின் மூன்று முந்தைய நாகரீகத்தில் மிக விரிவாக முற்காலத்தில் அறியப்பட்ட நகர்ப்புறகலாச்சாரம் கொண்ட மிக உன்னதமான நாகரீகம் ஆகும்.அது கிழக்கு தில்லி, மற்றும் வடமேற்கு இந்தியா, தெற்கு வரை 1,000 மைலில்லிருந்து(1,600 கிமீ) 500 மைல் (800 கி.மீ.) வரை , அரேபிய கடலில் இருந்து ,தற்போதைய ஈரான், பாக்கிஸ்தான் எல்லை வரை பரவி இருந்தது. இதில் இரண்டு பெரிய நகரங்கள் இருந்தது, ஹரப்பாமற்றும்மொஹன்ஜதாரோ(இப்போதுபாக்கிஸ்தானில்)சேர்க்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. மாறாக, ஹரப்பா,மொகெஞ்சதாரோ இரட்டை நகரங்களாக இருந்திருக்கலாம். இது ஒரு அறிவு வள்ர்ச்சி பெற்ற நாகரிகமாஇருந்தது; சிந்து நாகரீக மக்களின் மொழி உத்தேசமாக திராவிட மொழி என கண்டறியப்பட்டுள்ளது.அவர்களின் முக்கிய உணவு கோதுமை மற்றும் பார்லிஆகும்.வீட்டில் வளர்க்கப்படும், பல விலங்குகள் (பூனைகள்,நாய்கள், மற்றும் கால்நடை உட்பட) செல்லப் பிரானிகளாக இருந்தன, மற்றும் பருத்திபயிரிடப்பட்டு வந்தது. அரிசி முதன் முதலில் விளைவித்தவர்கள் சிந்து சமவெளி மக்களே ஆவார்கள்.சிறந்த அறியப்பட்ட பல உண்மையான மற்றும் கற்பனையான விலங்குகள்,கடவுளின் சித்தரிக்கும்முத்திரைகள் பழக்கதில் இருந்து வந்துள்ளன. எப்படி நாகரீகத்தின் அழிவு எனபதுதெளிவில்லாமல் இருக்கிறது.; இருப்பினும் மொகெஞ்சதாரோ அந்நிய படையெடுப்பினர் தாக்குண்டும்,வெள்ளப்பெருக்கினாலும்,காடுகள் (வீட்டூ உபயோகத்திற்கு வெட்டியதால்) அழிக்கப்பட்டதுமமழிவுக்கு காரனமாகும்.இதன் காலம் காப்பர் காலம் என அறியப்பட்ட புதிய வெண்கல உலோக காலத்தை சேர்ந்ததாகும்.
மொகெஞ்சதாரோ (இறந்த நகரம்,பிணக்குவியல் மேடு,புதையுண்ட நகரம் என பலமுறை அழிவுக்குள்ளானதால் இவ்வாறு அறியபபடுகின்றது.)
தற்போது தெற்கு பாக்கிஸ்தானில் உள்ள சிந்து நதியின் கரையில்பண்டைய நகர மொஹஞ்சதாரோவும ராவி நதிக்கரையில் ஹரப்பாவும் அமைந்திருந்தது.
இந்திய வரலாறு
(This page is updated regularly) English
வரலாறு
வரலாறு
தேர்வுக்கு முக்கியமானவை(கீழே சொடுக்கவும்)
முக்கிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் ,போர்கள்
முக்கிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் ,போர்கள்
பொருளடக்கம்
- சிந்து சமவெளி நாகரிகம்
- ரிக் வேதம்
- புத்தர்,மகாவீரர்
- அலெஃஸாண்டர் படையெடுப்பு
- மௌரியர் காலம்
- இந்தோ-கிரேக்கர்கக் படையெடுப்பு
- கனிஷ்கர்
- ஹர்ஷா(அலகாபாத்-பிரயாகை)
- அக்பர் (காலம் -1556-1605)
- ஆலம்கீர்-II
TNPSC - தமிழில்
TNPSC English
(Note :- This page is updated regularly)
தமிழ்நாடு அரசு தேர்வானையம் நடத்தும் ,குரூப் -1 ,குரூப்-2 குரூப்-4 தேர்வுக்கான பாடத்திட்டம், மற்றும் பாடங்கள் , இதுவரை நடந்த தேர்வின் வினாத்தாள்கள், விடைகள், மற்றும் ஆன்லைன் சோதனைத்தேர்வுகள் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
பொது அறிவு(100) +பொதுத்தமிழ்(100)
அரசியல் அறிவியல்
இந்திய பொருளாதாரம்
புவியியல்
அறிவியல்
இயற்பியல்
வேதியியல்
உயிரியல்
தாவரவியல்
விலங்கியல்
இந்திய பொருளாதாரம்
புவியியல்
அறிவியல்
இயற்பியல்
வேதியியல்
உயிரியல்
தாவரவியல்
விலங்கியல்
கணிதம்
கணிபொறி அறிவியல்
புள்ளியல்,வணிகவியல்
புள்ளியல்,வணிகவியல்
இந்து சமய பண்பாடு
அறவியல்
இந்தியா-பொது அறிவு
தமிழ்நாடு-பொதுஅறிவு
தமிழ்நாடு-வரலாறு
தமிழ்நாடு-வரலாறு
தமிழ்-இலக்கியம்
இதர பொதுஅறிவு
பொதுத்தமிழ்
Subscribe to:
Posts (Atom)